இந்த பதிவில் நீங்கள் இ-சேவையில் விண்ணப்பித்த (Certificate)சான்றிதழ்கள் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு(Approved) இருந்து,அதனை நீங்கள் அந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்திருந்தல் அதற்க்கு Signature Validate எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் படி படியாக பார்ப்போம்.
இது Adobe PDF Reader-ருக்கான Signature Validate படி நிலை (இந்த படி நிலை நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளுக்கு ஏற்றவாறு மாறுபடலாம்)
உங்களது சான்றிதழ்க்கு Signature Validate செய்வதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும் :
Step 1: Right Click On The Validate Section Mentioned Below

Step 2: Click on Validate Signature

Step 3: Click On Signature Properties Over the Popup Window

Step4: Click On Show Signature’s Certificates

Step 5 : A Popup Window Will be Opened as Below

Step 6 : Click On Trust Menu and Then Click On “Add Trust Key” Button

Step 7: Click On OK Button

Step 8 : Close Al Popup Window and then Click on the Certificate PDF, your Certificate
Validated as below.

கருத்துரையிடுக