தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தில் நகர நில அளவைப் பதிவேடு ( TSLR Extrat ) விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது?

  தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தில் நகர நில அளவைப் பதிவேடு விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது ஏப்படி என்பது பற்றிய வழிமுறை விளக்கங்கள்.

  •   தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தின் முகப்பு பக்கத்துக்கு செல்ல வேண்டும்.


  • தமிழ்நாடு அரசு நிலா விவர இணைய பக்கத்துக்கு செல்க!
  •  முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,


  •       "முகப்பு பக்கம் > நகர நில அளவைப் பதிவேடு "



  •   இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .

  •       1)    மாவட்டம் *

  •       2)    வட்டம் *

  •       3)    நகரம் *

  •       4)    வார்டு *

  •       5)    பிளாக்*

  •       6)    புல எண் *

  •       7)    உட்பிரிவு எண்

  •       8)    அங்கீகார மதிப்பை உள்ளிடவும் *

  •       9)    சமர்ப்பி



  •  மேற்கண்ட அணைத்து தேர்வுகளையும் சரியாக உள்ளீடு செய்த பின்னர் "சமர்ப்பி" பொத்தானை சொடுக்கவும்..



  •   இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும்.



  •   சிட்டா சான்றினை சரி பார்த்தபின்னர் அதன் கீழ் உள்ள "Print" பொத்தானை அழுத்தவும்.



  •  இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.



  • -*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*-



    -*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*-


  •   இந்த அணைத்து விளக்கங்களும் காணொளி (Video) -யாக பார்க்க கிழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்!!


Post a Comment

ads